Corona Virus: கொரோனா உலகம் முழுவதும் மக்களை வீட்டிலேயே முடக்கி வருகிறது. போர் நிகழ்கிற பகுதிகளில், பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும், தற்போது குறைந்தது 100 கோடிக்கும் அதிகமான மக்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள்.
சரி, கொரோனாவால் உலகம் அடைந்த நன்மை என்ன?
Presenter - Vivek Anand Shoot and Edit - Shiva Kumar
0 Comments